நீங்க நான் பாட்டு
இசையோடு உங்களை ஒரு புதிய உலகத்திருக்கு கொண்டு செல்லும் ஒரு
வலை பதவி தான் இது...
ஆம் நம் அனைவரும் கேட்டு ரசித்த பாடல்களை பற்றி தன இந்த வலைப் பதிவு....நம் மனதை வருடிய பாடல்களை ஒரு புதிய கோணத்தில்...இன்னும் சொல்ல போனால் பல கோணங்கள்...
ஒரு பாடல் - அதன் வரிகள் , இசை , பாடல் கவிஞர் , இசை அமைப்பாளர் ,நடிகர், நடிகைகள் ,பின்னணி பாடகர்கள்... மேலும் பல விஷயங்களை பற்றி நாம் பேச இருக்கிறோம்...
ஆம் இது "நீங்க நான் பாடல்" ...